படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! ஓரப்பார்வையை வீசிவிட்டு சென்றாள் தலைவி/ ஓராயிரம் அதிர்வுகள் / தலைவனுக்கு !

கருத்துகள்