தமிழ் வான் அவை நடத்தும் மாதாந்த இணையவழி இலக்கியச் சந்திப்பு 14.
சந்தம் சிந்து இலக்கியங்கள் .
''நாட்டுக்கூத்தின் புதிய முயற்சி குறவஞ்சியில்'' இதுவரை எங்கும் கண்டிராத வடிவத்தைக் கண்டுகளிக்க
29.08.21 அன்று ஐரோப்பிய நேரம் 14.00 மணிக்கும் இலங்கை இந்திய நேரம் 17.30 மணிக்கு கலந்து சிறப்பியுங்கள். 15 நிமிடங்களுக்கு முன்னமே இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்
இந்நிகழ்வில் இலக்கிய உரை, நாட்டுக் கூத்து , திருப்புகழ் போன்றன இடம்பெறும்.
அனைவரும் இணைந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.https://us02web.zoom.us/j/2509770769...
கருத்துகள்
கருத்துரையிடுக