படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! இரு சக்கர வாகனத்தில் ஒருஊர் இருக்கைகளுடன் / பயணிப்பது இரு உயிருக்கும் / இல்லை உத்திரவாதம் !

கருத்துகள்