படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! எந்த பொறியியல் கல்லூரியிலும் படிக்காமலே அழகாக கட்டுகின்றன கூடு தூக்கணாங்குருவிகள் !

கருத்துகள்