படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! அருவி அருகே அமர்ந்திருக்கும் பூவை அழகா? அவள் கரங்களிலிருக்கும் பூக்கள் அழகா? பூவையே அழகென வந்தது விடை !

கருத்துகள்