முக நூலில் சர்தார் !

முக நூலில் சர்தார் ! இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனைப் பெற்ற மதுரை தியாகிகளான A.V. அணுகுண்டு அய்யாவு அவர்களும் அவரின் சகோதரர் A.V. செல்லையா அவர்களும். இவர்கள் ஹைகூ கவிதை புகழ் இரா. ரவி அவர்களின் தாயார் வழியில் தாத்தாக்கள். சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. கவிஞர் இரா .இரவியின் அம்மா சரோஜினி .சரோஜினியின் அப்பா செல்லையா . அணுகுண்டு அய்யாவு,செல்லையா இவர்களின் தம்பி நாணன் ( நாராயணன் ) தி.மு.க .வட்டச் செயலர் .இவர்களின் தம்பி இராம கிருட்டிணன் தி.மு.க .வட்டச் செயலர் .இவர்களின் தம்பி போஸ் ( எம் ஜி ஆர் .ரசிகர் )அனைவரும் காலமாகி விட்டனர் .

கருத்துகள்