8.6.2021. இன்று மதுரை பார்ச்சூன் பாண்டியன் விடுதியில் ட்ராவல் கிளப் சார்பாக நடந்த" சுற்றுலா விடுதி பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாமை" சுற்றுலா அலுவலர் சிவராசன் அவர்களும் உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,அன்பரசு மூவரும் தடுப்பூசி போட்டு தொடங்கி வைத்தனர் .ஏற்பாடுகளை ட்ராவல் கிளப் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர் .

கருத்துகள்