படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நீதிபதி சொன்னது தவறாக புரிந்து கொண்டது தவறு ! - - -வர்த்தகத்தில் ஓரு மொழி உண்டு - ஓர் இலக்கை அடைய வழக்கில் உள்ள மொழி - ( ஆங்கிலத்தில்) - Steal - Buy - or - Borrow - அதன் பொருள் என்னவெனில் - இலக்கை நோக்கி செல்லும் நீ வேண்டும் இலக்கை அடைய எதிரியின் மனத்தை களவு புரியும் படி பேச வேண்டும் - எதிரியின் மனத்தை வாங்கும் அளவுக்கு பேச வேண்டும் - அல்லது - எதிரியிடத்தில் கடன் பட்டார் போல் நடந்து கொள்ள வேண்டும் - இது நீதிமன்றத்தின் கருத்து - என்பதை உணர வேண்டும் - அரிமா இளங்கோ
கருத்துகள்
கருத்துரையிடுக