ஒரு பூவே மற்றொரு பூவே ரசிக்கின்றது போல்! நீ காற்றினில் ஆடும் பூ அவளோ உள்ளிருக்கும் மூச்சினில் ஆடும் பூ! பூவே நீ வெறும் தண்ணீரில் வளர்ந்தவள்! ஆனால் அப்பெண்ணோ பன்னீரில் மலர்ந்தவள் போல்! பொறுமை கொள்! அவள் தலையில் அமர்ந்து கொள்ளவாவது! பெருமை கொள் அங்காவது ஒரு இடம் கிடைத்ததே என!
ஒரு பூவே மற்றொரு பூவே ரசிக்கின்றது போல்!
பதிலளிநீக்குநீ காற்றினில் ஆடும் பூ
அவளோ உள்ளிருக்கும் மூச்சினில் ஆடும் பூ! பூவே நீ வெறும் தண்ணீரில் வளர்ந்தவள்! ஆனால் அப்பெண்ணோ பன்னீரில் மலர்ந்தவள் போல்! பொறுமை கொள்! அவள் தலையில் அமர்ந்து கொள்ளவாவது!
பெருமை கொள் அங்காவது ஒரு இடம் கிடைத்ததே என!