மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில் 23.04.2021.நேற்று இணையத்தின் மூலம் நடந்த பாடத்திட்ட தேர்வுக்குழுக் கூட்டத்தில் ஒரு உறுப்பினராக கலந்துகொண்டேன் மேல் நிலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் கலந்தாய்வு நடந்தது .

கருத்துகள்