படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! பாவையே பார்த்தது போதும் விழிகளை இமைகளால் மூடு தாங்கமுடியவில்லை மின்னொளி !

கருத்துகள்