அறிவியல் தமிழ் அறிஞர் பேராசிரியர் இராம .சுந்தரம் புகழஞ்சலி ! நாள் 29.03.2021 .இடம் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் .மதுரை . படங்கள் கவிஞர் இரா .இரவி !
தமிழ் வழியில் பொறியியல், மருத்துவம் கல்வி படிக்க 27 நூல்கள் எழுதி வெளியிட்டவர்,பல்வேறு கருத்தரங்கம் நடத்தியவர்,பேராசிரியர்களின் சங்கத்தின் போராளி ,அறிவியல் தமிழ் அகராதி எழுதியவர் அறிவியல் தமிழ் அறிஞர் பேராசிரியர் இராம .சுந்தரம் புகழஞ்சலி !
நாள் 29.03.2021 .இடம் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் .மதுரை .
படங்கள் கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக