முதுமுனைவர்.வெ.இறையன்பு இ .ஆ.ப . அவர்கள் மேலே... உயரே... உச்சியிலே.. ! எனும் நூலில்.

முதுமுனைவர்.வெ.இறையன்பு இ .ஆ.ப . அவர்கள் மேலே... உயரே... உச்சியிலே.. ! எனும் நூலில். *********************** (1) கோயில்கள் பண்பாட்டுப் பதிவறைகளாக இருந்தன. (2) படைப்பாளிகள் கண்ணதாசன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல கூடு விட்டு கூடு பாய வேண்டும். (3) அனைத்து மகத்தான கண்டுபிடிப்புகளும் தொடக்கத்தில் முட்டாள்தனமாகவே கருதப்பட்ட.ன. (4) எந்தக் கருத்தும் முட்டாள்தனமான கருத்து அல்ல.எல்லோரும் தீர்வுதர முடிந்தவர்களே. (5) கூட்டு விவாதங்களே முடிவுகளை கூர்மைப் படுத்தக்கூடியவை. -----

கருத்துகள்