தமிழுக்கு முன்னுரிமை பரப்புரை பயணம் செய்து மதுரைக்கு வந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களையும் அவருடன் வந்த தொல்காப்பியன் ,அண்ணாதுரை ஆகியோரை வரவேற்றனர்

தமிழுக்கு முன்னுரிமை பரப்புரை பயணம் செய்து மதுரைக்கு வந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களையும், அவருடன் வந்த தொல்காப்பியன் ,அண்ணாதுரை ஆகியோரை , கவிஞர்கள் இரா.இரவி,ஆ.தனசிங் மனோகரன்,ஞான ஆனந்தராஜ்,குறளடியான், கு .கி .கங்காதரன், தேசியவலிமை இளைய நேதாஜி வே.சுவாமிநாதன்.கவிக்குயில் இரா .கணேசன் ,திருமதி .சபிரா.திரு.சந்தானம் ஆகியோர் வரவேற்றனர் .

கருத்துகள்