படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! பெற்ற அன்னை முதியோர் இல்லத்தில் வளர்க்கும் விலை உயர்ந்த நாயோ இல்லத்தில் சொகுசு இருக்கையில் !

கருத்துகள்