திருமங்கலத்தில் வளர்சிந்தனை அறிஞர் பெயரில் இயங்கும் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியக விழா அழைப்பிதழ்!* நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறந்த வாசகர்களுக்கு பரிசளிப்பு விழா!
*திருமங்கலத்தில் வளர்சிந்தனை அறிஞர் பெயரில் இயங்கும் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியக விழா அழைப்பிதழ்!*
நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறந்த வாசகர்களுக்கு பரிசளிப்பு விழா!
நாள்:21.2.2021 நேரம்: காலை 10 மணி முதல்.
இடம்: இறையன்பு நூலகம்,
16/4 பகத்சிங் முதல் தெரு(ரயில்வேகேட் அருகில்),திருமங்கலம்.
*நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்கள்:*
(1)தமிழ்ச்சுடர்.முனைவர்.திருமதி.நிர்மலா மோகன்
(2)கவிஞர்.அழகையா
(3.)கவிஞர் இரா.இரவி.
*சிறந்த வாசகர்கள்* :
(1)திருமதி ஆர்.வெங்கடேஸ்வரி தமிழாசிரியை,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம்.
(2)திரு.ஜி.கிருஷ்ணகுமார்
(3)திரு.ஏ.மருதுபாண்டியன்
*தலைமையுரை* :
திரு.அ.இருளப்பன்,
ஒருங்கினைப்பாளர்,
தொல்காப்பியர் மன்றம்,மதுரை. *வரவேற்புரை* :
திரு.நா.பார்த்தசாரதி,
ஒருங்கிணைப்பாளர், இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம்.
*நூல்கள் நன்கொடையாக வழங்கி சிறப்புரை:*
தமிழ்ச்சுடர். முனைவர்.திருமதி.நிர்மலாமோகன்
*வாழ்த்துரை வழங்குவோர்* :
*கவிஞர்..இரா.இரவி உதவிசுற்றுலா அலுவலர்,மதுரை.
*முனைவர்.திரு.சுப. அழகர்நாதன்,நிறுவனர்,கம்பன் கழகம்,திருமங்கலம்.
*திரு.சு.சங்கரன் செயலாளர்,இலக்கியப் பேரவை,திருமங்கலம்.
*கவிஞர்.திரு.அழகையா மதுரை,
* பரிசு வழங்கி கருத்துரை:
திருமதி.ப.மகேஸ்வரி, கோவை.
*நன்றியுரை:*
திரு.இரா.சக்கையா,தலைவர்,திருமங்கலம்,மக்கள் நலச் சங்கம் மற்றும் தீவிர வாசகர்,இறையன்பு நூலகம், திருமங்கலம்.
கருத்துகள்
கருத்துரையிடுக