முதுமுனைவர்.இறையன்பு ஐயா அவர்கள் "மண்ணும் மக்களும்" என்ற நூலில் தெரிவித்த தன் அனுபவ மகத்தான வார்த்தைகள் இதோ:--

முதுமுனைவர்.இறையன்பு ஐயா அவர்கள் "மண்ணும் மக்களும்" என்ற நூலில் தெரிவித்த தன் அனுபவ மகத்தான வார்த்தைகள் இதோ:-- * சில மனிதர்கள் மகத்தான செயல்களால் மரணத்தை வென்றுவிடுகிறார்கள். * இயந்திரமயமான உலகில் பணம் மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. * மகத்தான மனிதர்கள் சலனப்படுவதில்லை. * வாழ்வில் தவறாதவர் மரணத்திலும் தவறவில்லை என்பதுதான் என் கருத்து. * வைராக்கியமும், சுய மரியாதையும் உள்ள மனிதர்களை மரணம் சற்று கவனத்துடன் அணுகி அவர்கள் சிரமப்படாதபடி பார்த்துக்கொள்கிறதோ என்று நினைத்துக்கொண்டேன். * இடம் மாறும் உத்தியோகத்தில் நல்ல மனிதர்களின் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. * துப்டன் டெம்பா என்றால் 'புத்தரைப் பின்பற்றுபவர்' என்று பொருள்.

கருத்துகள்