படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறாள் போரில் தலைவன் இறந்தது அறியாமல் !

கருத்துகள்