ேலும் பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர வாழ்த்துகள்.. பொன். குமார் 9003344742

கவிஞர் இரா. இரவி கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார். குறிப்பாக ஹைக்கூவில் தன் சிந்தனையைப் பரப்பி வருகிறார். தொகுப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள தொகுப்புகளில் என்னிடம் உள்ளவை மட்டும் 1997 கவிதைச் சாரல் ( கவிதைகள்) 1999 ஹைக்கூ கவிதைகள் ( ஹைக்கூக்கள்) 2003 விழிகளில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2004 உள்ளத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2005 என்னவள் ( காதல் கவிதைகள்) 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2007 கவிதை அல்ல விதை ( கவிதைகள்) 2007 இதயத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2010 ஹைக்கூ ஆற்றுப் படை ( கட்டுரைகள்) 2011 சுட்டும் விழி ( ஹைக்கூக்கள்) 2014 ஆயிரம் ஹைக்கூ (ஹைக்கூக்கள்) 2014 கவியமுதம் ( கவிதைகள்) 2014 புத்தகம் போற்றுதும் ( கட்டுரைகள்) 2015 ஹைக்கூ முதற்றே உலகு ( ஹைக்கூக்கள்) 2017 ஹைக்கூ உலா (ஹைக்கூக்கள்) 2018 கவிச்சுவை ( கவிதைகள்) 2020 உதிராப் பூக்கள் ( தேர்ந்தெடுத்த ஹைக்கூக்கள்) 2020 தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ - இந்தி மொழிபெயர்ப்பு முனைவர் மரிய தெரசா கவிஞர் இரா. இரவியைப் பற்றிய தொகுப்பு பாவலர் பாராட்டும் கெய்க்கூத் திலகம் இரா. இரவி மேலும் பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர வாழ்த்துகள்.. பொன். குமார் 9003344742

கருத்துகள்