28-2-2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-

28-2-2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * செலவைக் குறைக்க வழி என்ன? அடுத்தவர்களிடம் ஒரு பொருள் இருக்கிறதே என்று அதற்கு அனாவசியமாக நாம் ஆசைப்படக் கூடாது.எந்தப் பொருளை வாங்கினாலும் அது இல்லாமல் உள்ள சிரமம் குறித்து ஆராய்ந்து அணுக வேண்டும். * ஏன் சிலர் அடிவருடுகிறார்கள்? இவர்கள் ஒருவரை அடிவருடுவதால், அவர்களை அடிவருட பல அடிவருடிகள் கிடைப்பதே காரணம். * எப்போதுமே 'பாலிஸி' யுடன் வாழ்பவர்கள் யார்? எல்.ஐ.சி.முகவர்கள். * சோறு கண்ட இடம் சொர்க்கமா? சோறே தேவைப்படாத இடம்தான் சொர்க்கம். ..........................

கருத்துகள்