ஆய்வாளர் அ.இராஜராஜேஸ்வரி,தன் முனைவர் பட்டத்திற்கான "இறையன்பு படைப்புகளில் மொழியாளுமை"எனும் ஆய்வேட்டில் (திசம்பர்-2019)தெரிவித்த கீழ்க்காணும் குறிப்புகள்:-

ஆய்வாளர் அ.இராஜராஜேஸ்வரி,தன் முனைவர் பட்டத்திற்கான "இறையன்பு படைப்புகளில் மொழியாளுமை"எனும் ஆய்வேட்டில் (திசம்பர்-2019)தெரிவித்த கீழ்க்காணும் குறிப்புகள்:- (24).சதுரங்கம் விளையாட்டு மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும் போதனை என்ற கருத்தானது படிமமாக இறையன்பு கவிதையில் சுட்டப்பட்டுள்ளது. (25).சமுதாயத்தின் மேல் அக்கறைக் கொண்ட எழுத்தாளர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர் இறையன்பு. அவர் மக்களில் சிலர் செய்யும் தவறுகளை இலைமறைக் காயாக அங்கதமாகத் தன் படைப்பில் அமைத்துள்ளார். இதனால், வாசகர் மனம் நோகாமல் அவர்கள் அத்தவறுகளைத் திருத்த முயர்சிக்கின்றனர். (26).'வேடிக்கை மனிதர்கள்' என்ற நூலில் சாலைகளின் இருமருங்கிலும் அசுத்தம் செய்யும் பழக்கத்தை அங்கதத்துடன் சாடுகிறார் இறையன்பு.

கருத்துகள்