மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க.....

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க..... . வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள்: 1. கீழடி 2. அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம் 3. நரசிங்கப்படி ஈமக்காடு 4. பெருங்காமநல்லூர் நினைவுத்தூண் 5. யானை மலை சமண படுகை 6. கீழக்குயில்குடி மலை அய்யனார் மற்றும் சமண படுகை 7. முத்துப்பட்டி மலை சமணப்படுகை 8. மாங்குளம் - மீனாட்சிபுரம் சமணப்படுகை 9. அரிட்டாபட்டி மலை சமணப்படுகை 10. திருப்பரங்குன்றம் சமணப்படுகை 11. மேட்டுப்படி சித்தர்மலை சமணப்படுகை 12. மாடக்குளம் கண்மாய் கல்தூண் 13. வரிச்சூர் குன்னத்தூர் மலை படுகை 14. விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் மலை சமணப்படுகை 15. அழகர்மலை - கிடாரிபட்டி சமணப்படுகை 16. குப்பல்நத்தம் மலை சமணப்படுகை 17. கருங்காலக்குடி சமணப்படுகை 18. கீழவளவு மலை சமணப்படுகை 19. காரைக்கேணி சமணர் படுகை 20. மலைப்பட்டி புத்தூர்மலை சமணர்படுகை 21. கோவலன் பொட்டல் 22. மருதநாயகம் (கான்சா சாகிப்) கல்லறை, சம்மட்டிபுரம் 23. உச்ச பறம்பு மலை வைரவர் கோவில் 24. ஈசன் கோவில், கருங்காலக்குடி 25. அக்னீஸ்வரன் கோவில், தேவன்குறிச்சி மலை 26.சாப்டூர் அரண்மனை 27.கபாலி மலை கோவில் 28. கொங்கர் புளியங்குளம் சமணப்படுகை 29. ஓவா மலை சமணப்படுகை, திருவாதவூர் 30. குருவித்துறை பாண்டியன் அணை (சிற்றணை) கோவில்களும் பழமையான கட்டிடங்களும்: 1. மீனாட்சி அம்மன் கோவில் 2. அழகர் கோவில் 3. திருப்பரங்குன்றம் 4. திருவாதவூர் கோவில் 5. நரசிங்க பெருமாள் கோவில் 6. திருமோகூர் கோவில் 7. கொடிக்குளம் பெருமாள் கோவில் 8. திருவேடகம் கோவில் 9. திருமலைநாயக்கர் மகால் & அருங்காட்சியகம் 10. புதுமண்டபம் 11. ராணி மங்கம்மாள் சத்திரம் (காந்தி அருங்காட்சியகம்) 12. வைகை ஆற்று மைய மண்டபம் 13. நரசிங்கப்பட்டி ராமயண ஓவிய சாவடி 14. விளக்குத்தூன் 15 மதுரை வாயில் கோட்டை 16. காந்தி நிகேதன் ஆசிரமம், கல்லுப்பட்டி 17. பாண்டிக்கோவில் 18. கூடலழகர் பெருமாள் கோவில் 19. மேலூர் பனங்காடி பெருமாள் கோவில் 20. குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் (குருபகவான் கோவில்) 21. கூடல் மலை மாயண்டி கோவில் கோவில்காடுகள்: 1. இடையபட்டி கோவில்காடுகள் 2. அ.வளையபட்டி நொண்டி சாமி கோவில்காடு 3. கொடிமங்கலம் முனியாண்டி கோவில்காடு 4.மஞ்சமலை ஆண்டி கோவில்காடு பெருவிழாக்கள்: 1. சித்திரை திருவிழா 2. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 3. தெப்ப திருவிழா 4. சந்தனகூடு திருவிழா 5. திருப்பரங்குன்றம் கிரிவலம் 6.பிட்டுத் திருவிழா 7. ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா, சோழவந்தான் 8. ஏழு ஊர் அம்மன் (முத்தலாம்மன்) தேர் திருவிழா, தே. கல்லுப்பட்டி 9. தர்கா கந்தூரி விழா 10. பத்திரகாளியம்மன் திருவிழா, திருமங்கலம் நீராதார தளங்கள் 1. குட்லாடம்பட்டி அருவி 3.கேணி அருவி, சாப்டூர் 4. பரமசிவன் பாறை ஊத்து, சாப்டூர் 5. அழகர்மலை சித்தருவி 6. ராக்காயி தீர்த்தம் (சிலம்பாறு) அழகர்மலை 7. நாகதீர்த்தம், காக்கவூத்து, நாகமலை 8. வண்டியூர் தெப்பக்குளம் 9. குளிராட்டி அருவி, தே.கிருஷ்ணபுரம் . 10. மொட்டூத்து, தாழையூத்து, வாசிமலை 11. அசுவமா நதி (குதிரை ஆறு) அணை 12. விரகணூர் வைகை அணை 13. நீச்சல்குளம், தல்லாக்குளம் 14. வைகை பெரியார் கால்வாய் (குளிக்க) 15. காளிகாப்பன் கிணறு 16. சாத்தையாறு அணை 17. வையை ஆறு 18. குண்டாறு 19. கமண்டலாறு - வறட்டாறு 20. கிருதுமால் ஆறு 21. உப்பாறு 22. பாலாறு 23. திருமணிமுத்தாறு 24. மஞ்சமலையாறு 25. சிலம்பாறு 26. கொண்டைமாரி (மூலகுறிச்சி) ஓடை 27. தடாகை நாச்சியம்மன் ஓடை 28. பொய்கரைப்பட்டி தெப்பக்குளம் 29. பெரிய அருவி நீர்த்தேக்கம், கேசம்பட்டி மலையேற்றம் செல்ல தோதான மலைகள்: அழகர்மலை, சிறுமலை, நாகமலை, வகுத்தமலை, மஞ்சமலை, பெருமாள் மலை, கிளுவமலை, புத்தூர்மலை, வெள்ளிமலை, வெள்ளமலை, கருமலை, மாமலை, குதிரைமலை, தெற்குமலை, வாசிமலை, எழுமலை, பசுமலை, உச்ச பறம்பு மலை, பெருமலை, சிரங்கி மலை, எரிச்சிமலை, கபாலி மலை, கூடல் மலை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த மலைகளும், யானைமலை, ஓவாமலை, ஒத்தமலை, பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், தேவன்குறிச்சி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, சித்தர்மலை, கருங்காலகுடி, வரிச்சூர் குன்னத்தூர், நடுமுதலைக்குளம், குப்பல்நத்தம், கீழவளவு, மேலவளவு, சக்கரைபீர் மலை, பஞ்சபாண்டவர் மலை, புலிப்பட்டி, தேவன்குறிச்சி உள்ளிட்ட குன்றுகளும், கரடுபட்டி கரடு, வடபழஞ்சி கரடு, பெருமாள்மலை கரடு உள்ளிட்ட கரடுகளும் சூழதான் இன்றைய மதுரை மாவட்டம் அமைந்துள்ளது. வனத்துறைக்கு உட்பட்ட மலையேற்றத்திற்கு அனுமதிப் பெற்றுக் கொள்ளுங்கள். பூங்காக்கள்: 1. ராஜாஜி பூங்கா 2. மதுரை சூழல் பூங்கா, கே.கே.நகர் 3. திருப்பரங்குன்றம் பூங்கா 4. வண்டியூர் கண்மாய் பூங்கா பழங்குடி மக்கள் இருப்பிடம்: 1. பளியர் மக்கள் - தொட்டப்பநாயக்கனூர், எழுமலை 2. மலைவேடர் பழங்குடி மக்கள் - மன்னாடிமங்கலம், வாடிபட்டி 3. காட்டுநாயக்கர் பழங்குடி மக்கள் - பரவை பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஊர்கள்: 1. சிவர்கோட்டை - நேசநேரி 2. சாப்டூர் 3. மாமலை 4. இடையபட்டி பறவை காணுதலுக்கு உகந்த நீர்நிலைகள் : 1. சாமநத்தம் 2. கிளாக்குளம் 3. அவனியாபுரம் 4. வடகரை, தென்கரை சோழவந்தான் 5. மாடக்குளம் - நிலையூர் 6. வரிச்சூர் குன்னத்தூர் 7. மாத்தூர், அரும்பனூர், முதலியேந்தல் 8. சிவரக்கோட்டை மலையூரணி 9. அரிட்டாபட்டி 10. வண்டியூர் கண்மாய் 11. உறப்பனூர் கண்மாய் 12. வாலாந்தூர் கண்மாய். What is there to visit in Madurai? ​ ​ Historical and Archaeological Highlights: ​ 1. Keezhadi ​ 2. Government Museum, Gandhi Museum ​ 3. Emakkadu according to Narasinghapadi ​ 4. Perungamanallur Memorial ​ 5. Elephant Mountain Jain Bed ​ 6. Lower Kuilkudi Hill Ayyanar and Jain Bed ​ 7. Muthupatti Hill Jainism ​ 8. Mankulam - Meenatchipuram Jain Bed ​ 9. Arittapatti Hill Jainism ​ 10. Thiruparankundram Jainism ​ 11. Upstairs Chittarmalai Jain Temple ​ 12. Madakkulam Kanmai stone masonry ​ 13. Varichur Gunnathur Hill Basin ​ 14. Wickramangalam Nadumuthalaikulam Hill Jainism ​ 15. Alagarmalai - Guitaripatti Jain Bed ​ 16. Kuppalnatham Hill Jainism ​ 17. Karungalakudi Jain Bed ​ 18. Bottom Mountain Jainism ​ 19. Karaikeni Samanar Bed ​ 20. Malaipatti Puthurmalai Samanarpadukai ​ 21. Covalen package ​ 22. Marudanayakam (Kansa Sahib) Cemetery, Sammattipuram ​ 23. Supreme Parambu Hill Diamond Temple ​ 24. Eason Temple, Karungalakudi ​ 25. Agneeswaran Temple, Devankurichi Hill ​ 26.Saptur Palace ​ 27.Kabali Hill Temple ​ 28. Conger Puliyankulam Jain Bed ​ 29. Ova Hill Jainism, Thiruvathavur ​ 30. Kuruvithurai Pandian Dam (Small Dam) ​ ​ Temples and ancient buildings: ​ 1. Meenakshi Amman Temple ​ 2. Algarve Temple ​ 3. Turnaround ​ 4. Thiruvathavur Temple ​ 5. Narasingha Perumal Temple ​ 6. Thirumokur Temple ​ 7. Kodikulam Perumal Temple ​ 8. Thiruvedagam Temple ​ 9. Thirumalai Nayakkar Mahal & Museum ​ 10. New Hall ​ 11. Rani Mangammal Chatram (Gandhi Museum) ​ 12. Vaigai River Central Hall ​ 13. Narasingapatti Ramayana Painting Booth ​ 14. Lighthouse ​ 15 Madurai Gate Fort ​ 16. Gandhi Niketan Ashram, Kallupatti ​ 17. In Pondicherry ​ 18. Koodalahagar Perumal Temple ​ 19. Melur Panangadi Perumal Temple ​ 20. Kuruvithurai Chithira Ratha Vallabha Perumal Temple (Kurupagavan Temple) ​ 21. Koodal Hill Mayandi Temple ​ ​ Temple Forests: ​ 1. Intermediate Temple Forests ​ 2. A. Valayapatti Lame Sami Kovilkadu ​ 3. Kodimangalam Muniandi Kovilkadu ​ 4. Manjamalai Andy Kovilkadu ​ ​ Grand festival Celebrations: ​ 1. Chithirai Festival ​ 2. Alankanallur, Palamedu, Avanyapuram Jallikattu ​ 3. Boat Festival ​ 4. Sandalwood Festival ​ 5. Thiruparankundram gland ​ 6.Pittu Festival ​ 7. Zenagai Mariamman Temple Festival, Cholavanthan ​ 8. Seven Ur Amman (Muthalamman) Chariot Festival, T. Kalluppatti ​ 9. Dargah Kandoori Festival ​ 10. Pathirakaliamman Festival, Thirumangalam ​ ​ Water sites ​ 1. Kutladampatti Falls ​ 3.Keni Falls, Saptur ​ 4. Lord Shiva blows the rock, Saptur ​ 5. Alagarmalai Chittaruvi ​ 6. Rakkai Theertham (Silambaru) Alagarmalai ​ 7. Nagathirtham, Kakkavuthu, Nagamalai ​ 8. Vandiyoor Theppakulam ​ 9. Kuliratti Falls, T. Krishnapuram. ​ 10. Mottuthu, Thalayuthu, Wasimalai ​ 11. Dam of Ashwama River (Horse River) ​ 12. Viraganur Vaigai Dam ​ 13. Swimming Pool, Tallakulam ​ 14. Vaigai Periyar Canal (bath) ​ 15. Kalikappan well ​ 16. Satthayaru Dam ​ 17. Vaiyai Six ​ 18. Kundaaru ​ 19. Kamandalaaru - varattaaru ​ 20. Kritumal River ​ 21. Uppaaru ​ 22. Balaaru ​ 23. Thirumanimuthaaru. ​ 24. Manjamali river ​ 25. Silambaaru ​ 26. Kondaimari (source) stream ​ 27. Tadagai Nachiyamman stream ​ 28. Poykaraipatti Theppakulam ​ 29. Large waterfall reservoir, Kesampatti ​ ​ Mountains for trekking: ​ Alagarmalai, Sirumalai, Nagamalai, Vakuthamalai, Manjamalai, Perumal Malai, Kiluvamalai, Puthurmalai, Vellimalai, Vellamalai, Karumalai, Mamalai, Kudiramalai, Southmalai, Wasimalai, Ezhumalai, Pasumalai, Ucha Parambu Malai, Perumalai, Chirangi Malai, Erichimalai, Kabali Malai, Koodal Dense hills including Yanaimalai, Ovamalai, Ottamalai, Parangunram, Keelakuyilkudi, Arittapatti, Kitarippatti, Mankulam, Devankurichi, Kongar Puliyankulam, Muthupatti, Chittarmalai, Karungalakudi, Varichur Gunnathur, Nadumuthalaikulam, Kuppalnadavaru, Lower, Today's Madurai district is surrounded by hills including Pulipatti, Devankurichi, Karadupatti Karadu, Vadapalanchi Karadu and Perumalmalai Karadu. Obtain permission for trekking under the Forest Department. ​ ​ Parks: ​ 1. Rajaji Park ​ 2. Madurai Eco Park, KK Nagar ​ 3. Thiruparankundram Park ​ 4. Vandiyur Kanmai Park ​ ​ Tribal Peoples Location: ​ 1. Paliyar people - Thottapanayakkanur, Ezhumalai ​ 2. Malaivedar tribe - Mannadimangalam, Vadipatti ​ 3. Katunayakkar Indigenous People - Paravai ​ ​ Biodiversity-rich towns: ​ 1. Sivarkottai - Nesaneri ​ 2. Saptur ​ 3. Uncle ​ 4. Intermediate ​ ​ Water bodies suitable for bird watching: ​ 1. Samanatham ​ 2. Clock pool ​ 3. Avaniapuram ​ 4. The north and south coast are Cholavanthan ​ 5. Madakkulam - Nilayur ​ 6. Varichur Gunnathur ​ 7. Mathur, Arumbanur, etc. ​ 8. Sivarakkottai Malaiyurani ​ 9. Arittapatti ​ 10. Vandiyoor Kanmai ​ 11. Urappanur Kanmai ​ 12. Valandur Kanmai

கருத்துகள்