முதுமுனைவர் வெ.இறையன்பு படைப்புகளில் சமுதாயச் சிந்தனைகள்"எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டில் தேசியக் கல்லூரியின் ஆய்வாளர் தெரிவித்த முடிவுரை:-

முதுமுனைவர் வெ.இறையன்பு படைப்புகளில் சமுதாயச் சிந்தனைகள்"எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டில் தேசியக் கல்லூரியின் ஆய்வாளர் தெரிவித்த முடிவுரை:-

(8).இங்கு இவர்தான் கடவுள்:இவரைத்தான் வணங்கவேண்டும் வழிபடவேண்டும் என்று யாரையும் இறையன்பு குறிப்பிடவில்லை.மாறாகக்  ' கடவுள் உண்டு ' என்ற கொள்கையில் இறையன்பு நிலையாக உள்ளார்.இதனை அவருடைய பல படைப்புகளில் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

(9).ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் கடவுள் தன்மையை உணரவேண்டும் என்பதை இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.கடவுளை நாம் தேட வேண்டிய தேவையில்லை.தங்களுக்குள்ளே இறைமைக் குடிகொண்டு இருப்பதை உணரவேண்டும் என்று இறைமையை உணர்வதற்கான வழிமுறைகளையும் இறையன்பு கூறுகிறார்.

கருத்துகள்