வெ.இறையன்புவின் படைப்பாளுமைத் திறன்" எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டில்,பாரதியார் பல்கலைக்கழக ஆய்வாளர்.கோ.சங்கீதா அவர்கள் முடிவுரையில் குறிப்பிட்ட கீழ்க்கண்ட கருத்துக்கள் :-

வெ.இறையன்புவின் படைப்பாளுமைத் திறன்" எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டில்,பாரதியார் பல்கலைக்கழக ஆய்வாளர்.கோ.சங்கீதா அவர்கள் முடிவுரையில் குறிப்பிட்ட கீழ்க்கண்ட கருத்துக்கள் :- (4).இறையன்பு அவர்கள் பல்வேறு வகையான மொழிநடையினைப் பயன்படுத்திப் படைப்பை யதார்த்த நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளார். அவரது இலக்கியத்திறனும் அனுபவ அறிவும் உலகியல் நோக்கும் அவர் கையாண்டுள்ள மொழிநடைத்திறனாகும். (5).வெ.இறையன்பு புதினம் மற்றும் சிறுகதைகளில் வாழ்வியல் செய்திகளைக் கூறும்போது,தனிமனித வாழ்வியல்,குடும்ப வாழ்வியல் சமூகம் சார்ந்த வாழ்வியல் என்னும் மூன்று நிலைகளில் காணப்படுவதை உணரமுடிகிறது. (6).இறையன்பின் வாழ்வும் பணியினையும் பற்றிக் குறிப்பிடும்போது, அவருடைய படைப்புகளில் தன்னம்பிக்கை எழுவதைத் தெரியலாம்.அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் இன்றைய இளைஞர்களுக்கு ஊன்றுகோலாய் அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்று கூறமுடிகிறது.

கருத்துகள்