வெ.இறையன்பு படைப்புகளில் கட்டமைப்பும்,கருத்தாக்கங்களும்" எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டில் !

 




வெ.இறையன்பு படைப்புகளில் கட்டமைப்பும்,கருத்தாக்கங்களும்" எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டில் !

ஆய்வாளர்.மு.பழனியம்மாள்,இறையன்பு ஐயாவின் கருத்துக்களை கீழ்க்கண்டவாறு தெரிவித்த விதம்:-
(1).அரசு நிர்வாகத்தின் நெருக்கடிகளுக்கிடையில் எழுதுவதற்கான படைப்பு மனநிலை பற்றி இறையன்பு அவர்கள் குறிப்பிடுகையில்,
" என் படைப்புகள் பணியென்னும் உணவைப் பரிமாறும் வாழை இலையாக ஒத்தாசை புரிந்திருக்கின்றனவே தவிர,என் பங்களிப்பைக் கெடுக்கும் சாதத்தில் கிடக்கும் கற்களாக இருந்ததில்லை.அவையே எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஊட்டச்சத்து".என்கிறார்.
(2). " படைப்பின் தேவைக்கேற்ப ஊடகத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்.நான் முழுநேரப் படைப்பாளியோ,தீவிரப் படைப்பாளியோ அல்ல;மக்கள் மொழியைப் பேசும் சாமானிய வழிப்போக்கன் மட்டுமே".என்கிறார்.





கருத்துகள்