கவிஞர் மு மேத்தாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான கண்ணீர் பூக்கள் வெளியானதில் மல்லிகா மேத்தாவின் பங்கும் உண்டு. அதை கவிஞர் மேத்தா இப்படிக் குறிப்பிட்டிருந்தார் ஒரு கவிதையில்...

கவிஞர் மு மேத்தாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான கண்ணீர் பூக்கள் வெளியானதில் மல்லிகா மேத்தாவின் பங்கும் உண்டு. அதை கவிஞர் மேத்தா இப்படிக் குறிப்பிட்டிருந்தார் ஒரு கவிதையில்... கண்ணகி கால் சிலம்பைக் கழற்றினாள் மாணவர்கள் சிலப்பதிகாரம் படித்தார்கள் என் மனைவி கைவளையல் கழற்றினாள் நீங்கள் கண்ணீர் பூக்கள் படிக்கிறீர்கள் நன்றி: பிலிம் பீட் தமிழ்

கருத்துகள்

  1. அருமையாக கூறியுள்ளார்.அவர்.நானும் கண்ணீர் பூக்கள் புத்தகம் வைத்துள்ளேன்.அருமையான வரிகள் இடம் பெற்று இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக