பொது அறிவு
வினா விடைகள் தயாரிப்பு:-✍🏻✍🏻
மா.கணேஷ்.M.Sc.,M.Phil.,M.A.,B.Ed.,
கொன்னையூர்.🙏🏻🙏🏻🙏🏻
தினம் பத்து (10/12/2020)
1.இன்பத் தமிழ் - பாரதிதாசன்.
2.புராணம் என்பதற்கு 'பழைய வரலாறுகள்' என்பது பொருள்.
3.நவீன சுடோகு 1979 இல் வெளியிடப்பட்டது.
4.நேரடித் தகவல்கள் முதல் நிலைத் தரவுகள் எனப்படும்.
5.மகேந்திரகிரி மலையின் உயரம் 1647 மீட்டர்.
6.பீகிங் மனிதன் வாழ்ந்த இடங்கள் - சீனா.
7.புரதச் சத்துக்கள் குறைபாடு உள்ள நோய்கள் - குவாஷியோர்கர்,மராஸ்மஸ்.
8.ஒட்டகத்தின் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
9.யுரேனஸ் கோளானது உருளும் கோள் என அழைக்கப்படுகிறது.
10.Notation என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் - குறியீடு.

கருத்துகள்
கருத்துரையிடுக