முதுமுனைவர். இறையன்பு அவர்கள்,
' வையத் தலைமைகொள் ! ' எனும் நூலில்.
1)தலைமை என்பது அரசியலில் மட்டுமல்ல, ஆன்மிகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
(2)விவேகானந்தர், " தலையைத் தரத் தயாராக இருப்பவனே தலைவனாக முடியும் " என்றார்.
(3)உயிர்களைக் கொல்வதற்கு எதிரான முதல் குரல் ஓங்கி ஒழித்தது புத்தரிடமிருந்துதான்.
(4)புதிய பாதையைப் படைக்கும்போது , 'கால்களில் முள் குத்துமே'என்று கவலைப்படுபவர்கள் காணாமல் போகிறார்கள். கணுக்கால்கள்வரை தேய்ந்து போனாலும் கவலைப்படாமல் அர்ப்பணிப்பவர்களே உலகில் சுழற்சியை மாற்றிக் காட்டுகிறார்கள்.
(5)சைரஸ் என்கிற சொல்லுக்கு சூரிய வம்சத்தைச் சார்ந்தவன் என்கிற பொருளும் உண்டு.
------
கருத்துகள்
கருத்துரையிடுக