நால்வர் இதழ் மதுரையில் அறிமுக விழா.படங்கள்.

 நால்வர் இதழ் மதுரையில் அறிமுக விழா.படங்கள்.


வானதி  பதிப்பகம் வெளியிட்டுள்ள "உதிராப் பூக்கள் " நூலை பேராசிரியர் பிச்சை அவர்களுக்கும்" ,தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ "நூலை கவிஞர் அமரன் அவர்களுக்கும் வழங்கினேன் .

முனைவர் அ.பிச்சை அவர்கள் எழுதிய இருபதாம் நூற்றாண்டில் மதுரை நூலை எனக்கு வழங்கினார்.

இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.



























கருத்துகள்