நோபல் பரிசு விழா

டிசம்பர் - 10




நோபல் பரிசு விழா

(Nobel Prize Ceremony)

உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும் .

இயற்பியல் , வேதியியல் , இலக்கியம் ,

மருத்துவம் , அமைதி,

பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது .

சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895 இல் ஆரம்பிக்கப்பட்டு 1901 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது .

நோபல் நினைவு நாளான டிசம்பர்(1896)

10 இல் நோபல் பரிசு விழா நடக்கிறது .

கருத்துகள்