படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி !


இரண்டாம் தாய் மனைவிக்கு 

மடி தந்து தூங்க வைத்து மகிழும் 

மாமனிதன் வாழ்க !

கருத்துகள்