முதுமுனைவர். இறையன்பு அவர்கள்,
-------- ' வையத் தலைமைகொள ! ' என்ற நூலில். 👍
(1)எந்தக் கட்டத்திலும் நம்பி க்கை இழக்கக் கூடாது;வாய்ப்பு வருகிறவரை அமைதி காத்து திறன்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.
(2) எந்த ஒரு மகத்தான செயலையும் தொடங்குகிறவர்கள் பெரிய நோக்கத்தை கக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அதை அடையும் வரை உறங்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
(3)பண்பட்டவன் அடுத்தவர்களிடம் இருக்கும் நல்லவற்றை அவர்களுக்கு உணர்த்துவான்.
(4)நல்ல தலைமைப் பண்பு உண்மையையும்,தவறையும் ஒப்புக்கொள்வதில் இருக்கிறது.
--------
கருத்துகள்
கருத்துரையிடுக