படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !


காகமென கரைந்து 

இனம் அழைத்து உண்பதில்லை 

தனித்தே உண்ணும் அணில் !

கருத்துகள்