படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !விதைத்து செல்கிறாய் பார்வையை 

வருவதற்குள் மரமாய் வளர்ந்திடும் 

உன் நினைவு !

கருத்துகள்