உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு கவிஞர் இரா.இரவியின் www.kavimalar.com இணைய சாதனையைப் பாராட்டி விருது வழங்கினார்கள்
உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு கவிஞர் இரா.இரவியின் www.kavimalar.com இணைய சாதனையைப் பாராட்டி"Women Professional Connect என்ற அமைப்பு "Inspiring Real Hero"விருது வழங்கினார்கள். உடன் அருண்லால்.வேளாண் அலுவலர் குமாரிலெட்சுமி.மேடைக்கலைவாணர் நன்மாறன் .காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் , தமிழிசை அறிஞர் மமது,இந்து நாளிதழ் அண்ணாமலை, விஜய் தொலைகாட்சி புகழ் ராமர் .ரோபோ சங்கர் ,தடகள வீரர் ரஞ்சித், பேராசிரியர் மலைச்சாமி ,வழிகாட்டி பிரபு உள்ளிட்ட பல சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக