படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !




படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர் இரா.இரவி !


மறைந்து உள்ளது 

நிறைய கதைகள்

பாட்டியின் புன்னகையில் !

கருத்துகள்