படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

 



படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர்  இரா  .இரவி  !


வளர்த்திட மண்ணிற்கு 

நன்றி சொன்னது மரம் 

பூக்களை உதிர்த்து  !

கருத்துகள்