டாக்டர்.வெ.இறையன்பு -ஓடும் நதியின் ஓசை எனும் நூலில், நட்பெனும் வானம் எனும் தலைப்பில் .

 


டாக்டர்.வெ.இறையன்பு

-ஓடும் நதியின் ஓசை எனும் நூலில், நட்பெனும் வானம் எனும்  தலைப்பில் .

 ராமகிருஷ்ணர்க்கு சாரதாதேவி துணைவி மட்டுமல்ல; தோழியும் கூட. நட்பு ,மேடு பள்ளங்களற்ற சம தரையல்ல. அதில் மேடும் உண்டு; பள்ளமும் உண்டு. ஆனால் அவை மாறிக்கொண்டே இருக்கும். 

* நம்மைக் காட்டிலும் வசதியானவர்களிடம் பழகும்போது நட்பு என்றேனும் ஒருநாள் கழிவறைக் காகிதமாக ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது. நாம் போலித்தனத்தையும் வறட்டுக் கவுரவத்தையும் அங்கிகளாக அணிய ஆரம்பித்துவிடுவோம். 

* நட்பு விளம்பரமற்றது. இளமையில் நண்பர்கள் கிடைத்தால் உண்டு. அதன்பின் ஏற்படுகிற சினேகிதம் எதுவும் நம்முடைய உண்மையான தன்மைக்காக ஏற்படுபவை அல்ல;

* ஆதாயத்திற்காக ஏற்படுபவை அல்லது அமுக்கிவிடத் தோன்றுபவை. நட்பு முகமாக இருக்கவேண்டும். ஒருபோதும் முகமூடியாக அல்ல.

-

கருத்துகள்