முனைவர். இறையன்பு அவர்கள், -------"தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில், -------பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில்.
முனைவர். இறையன்பு அவர்கள்,
-------"தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில்,
-------பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில்.
1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும்.
(2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது.
(3) மகரந்தச்சேர்க்கை மலர்களில் நிகழ்வதற்கும் பகிர்தல் அவசியம், மனங்களில் நிகழ்வதற்கும் பகிர்தல் அவசியம்.
(4) பண்டிகைகள்கூட பகிர்வதற்காகவே.
(5) பகிர்கிறவர்களே பணக்காரர்கள்.பகிர்வதால் ஏழையானவர் யாருமில்லை
(6) அறிவைப் பகிர்வது அதனினும் பெரிது.
(7) பகிர்வது என்பதை ஏழைகளும் செய்யலாம்.
(8) சேவை என்கிற சொல் மாயை.பகிர்வு என்பதே சரியான உபயோகம்.
------- முனைவர். இறையன்பு அவர்கள்,
-------"தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில்,
-------பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில்.
கருத்துகள்
கருத்துரையிடுக