படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 



படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி  !


வழக்கொழிந்த பாத்திரங்கள் 

வழக்கத்திற்கு வந்தன 

ஆரோக்கிய விழிப்புணர்வால் !

கருத்துகள்