படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

 


படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா.இரவி !


தனிமையும் இனிமைதான் சிலநேரம்

தலைவனின் நினைவுகளோடு 

தலைவி !



கருத்துகள்