படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !



 படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா.இரவி !


 

வேண்டாம் உதட்டிற்கு சாயம் நோய் தரும் 

இயற்கை வண்ணமே 

அழகுதான் பெண்ணே !

கருத்துகள்