படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

 



படத்திற்கு  ஹைக்கூ  !  கவிஞர் இரா.இரவி !


கன்றைக் கண்டதும் 

பிரசவ வலியை மறந்த 

உயர்ந்த தாய் பசு !

கருத்துகள்