படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


வான் நட்சத்திரங்களை 

ரசிக்கும் வேளையில் 

இனிமையாகின்றது தனிமை 

கருத்துகள்