படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி !

 



படத்திற்கு ஹைக்கூ !  .கவிஞர் இரா.இரவி !


ரவுடியை காதலிப்பது 

திரைப்படங்களோடு முற்றுப்பெறட்டும் 

வேண்டாம் நிஜத்தில் !

கருத்துகள்