தமிழ் படைப்பாளிகள் முதல் கூடுகை
மதுரை அண்ணா நகரில் உள்ள கமலம் இணைய அலுவலகத்தில்
தமிழ் படைப்பாளர்கள் குழு முதல் கூடுகை
விழா நடந்தது .
கவிஞர் இரா இரவி எழுதிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளில் இருந்து கவிஞர் எழுத்தாளர் ஆத்மார்த்தி தொகுத்த நூறு ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள "உதிராப்பூக்கள் " நூல் வெளியீட்டு விழா நடந்தது .கல்லூரி மாணவர் எழுதிய "முட்டாளின் கவிதைகள்" நூலும் வெளியிடப்பட்டது .
.
.
உதிராப்பூக்கள்
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 64, விலை : ரூ. 70/- பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக