தமிழ்நாடு விடுதி திறந்தவெளி மகிழுந்து உணவகம் திறப்புவிழா !
மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு விடுதி 2 இல் திறந்தவெளி மகிழுந்தில் அமர்ந்தபடியே உண்ணும் உணவகம் திறப்புவிழா நடந்தது .பெரிய திரையில் மட்டை விளையாட்டும் கண்டு ரசித்தனர் .மெல்லிசை நிகழ்ச்சியும் நடந்தது .மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்கள் இவ்விழாவில் தமிழ்நாடு விடுதி மண்டல மேலாளர் டேவிட் மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ .மு .ஸ்ரீ பாலமுருகன் முதுநிலை மேலாளர் குணேஸ்வரன் உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,அன்பரசு கலந்து கொண்டனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக