படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

 




படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர் இரா.இரவி !


முயற்சி தொடர்ந்தால் 

கடும் பாறையெனும் தடை தகர்த்து 

வளர்ந்து விடலாம் வித்து !

கருத்துகள்