ஆயிரம் ஹைக்கூ நூல் பேராசிரியர் முனைவர் மரியதெரசா அவர்களால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு

 



ஆயிரம் ஹைக்கூ நூல் பேராசிரியர் முனைவர் மரியதெரசா அவர்களால் இந்தியில்  மொழிபெயர்க்கப்பட்டு புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது.அச்சுப்பணி நடந்து வருகின்றது.கவிஞர் இரா.இரவி.

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017.



கருத்துகள்