தமிழ்நாடு விடுதியில் சுற்றுலாத்துறையின் சார்பில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா.2.10.2010.

 தமிழ்நாடு விடுதியில் சுற்றுலாத்துறையின் சார்பில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா.2.10.2010.

மாறுவேடப் போட்டியில் வென்ற மாணவ மனைவிகளுக்கு பரிசும் சான்றிதழையும் மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு .சோ.மு. ஸ்ரீ பாலமுருகன் அவர்களும், உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவியும் ,அன்பரசும் வழங்கினார்கள் .திருமதி ஜெயஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி அவர்கள் மாணவ மாணவியரை அழைத்து வந்தார்கள் .

கருத்துகள்